| இலங்கையின் சுதந்திர தினத்தைப் புறக்கணித்து பெல்ஜியத்தில் கண்டன ஒன்றுகூடல் |
[வெள்ளிக்கிழமை, 05 பெப்ரவரி 2010, 04:45 PM] [ ] |
இலங்கையின் சுதந்திர தினத்தைப் புறக்கணித்து நேற்று (வியாழக்கிழமை) பெல்ஜியத்தின் தலைநகர் பிறசல்சில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய ஆணையகத்தின் அருகில் கண்டன ஒன்றுகூடல் இடம்பெற்றது. [மேலும்] |
| ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் தொடர்பில் ஓரிரு தினங்களில் வழக்கு தாக்கல்: மனோ கணேசன் பா.உ. |
| [வெள்ளிக்கிழமை, 05 பெப்ரவரி 2010, 03:49 PM] |
ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை தாம் முற்றாக பகிஷ்கரிப்பதாக எதிர்க்கட்சியினர் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் அது தொடர்பில் இன்னும் ஓரிரு தினங்களில் உயர் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளனர். ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் இத் தகவலை உறுதிப்படுத்தினார். [மேலும்] |
| (2ம் இணைப்பு) |
| பத்திரிகையாளர் வித்தியாதரனை மிரட்டியது தொடர்பாக கிசோர் எம்பி தமிழ்வின் தளத்திற்கு வழங்கிய செவ்வி |
[வெள்ளிக்கிழமை, 05 பெப்ரவரி 2010, 02:29 PM] [ ] |
சுடரொளி பிரதம ஆசிரியர் ந.வித்தியாதரனை அச்சுறுத்திய தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் கிசோர் அவர்கள் தொலைபேசியூடாக எமது தமிழ்வின் இணையத்திற்கு வழங்கியுள்ள செவ்வி காணொளி மூலமாக தருகின்றோம். [மேலும்] |
| புலம்பெயர் தமிழர்களின் பொதுவாழ்வுப் பயணம் பாதை மாறுகிறதா? |
| [வெள்ளிக்கிழமை, 05 பெப்ரவரி 2010, 01:40 PM] |
புலம் பெயர்ந்த தமிழர்களின் பொது வாழ்க்கை என்பது பலனுள்ளதாக அமைய, சுயநலத்தோடு தங்களை பொதுப்பணி செய்பவர்களாக காட்டிக் கொள்பவர்கள் எப்படியாவது இருந்து விட்டுப் போகட்டும். எஞ்சியவர்கள் இதய சுத்தியோடு முன்வரவேண்டும். பிரிவுகள் எந்த வடிவத்தில் வந்தாலும் அதை தகர்ப்பதற்கு தயாராக இருக்க வேண்டும். [மேலும்] |
| கனடியத் தமிழர் தேசிய அவைக்கான மக்கள் பார்வைக்கான யாப்பு, மக்கள் கருத்தறிதலுக்காக வெளியிடப்பட்டுள்ளது |
[வெள்ளிக்கிழமை, 05 பெப்ரவரி 2010, 09:01 AM] [ ] |
கனடியத் தமிழர் தேசிய அவையின் மக்கள் பார்வைக்கான யாப்பு கனடியத்தமிழ் தேசிய அவையின் தேர்தலுக்கான ஒருங்கிணைப்புக் குழுவினால் மக்கள் கருத்தறிதலுக்காக ஊடகங்கள் வாயிலாக வெளியிடப்பட்டுள்ளது. [மேலும்] |
| இலங்கையர்களை அவுஸ்திரேலியாவுக்கு கடத்திய நபருக்கு அபராத தண்டனை? |
| [வெள்ளிக்கிழமை, 05 பெப்ரவரி 2010, 07:56 AM] |
தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்தோனேசியாவின் பிரபல ஆட்கடத்தல்காரரான கப்டன் பிரேம் என அழைக்கப்படும், ஆப்ரஹாம் லோயெனபெசி அபராதத்துடன் விடுதலை பெறும் சாத்தியம் இருப்பதாக கூறப்படுகிறது. [மேலும்] |
| இலங்கையின் இனப்பிரச்சினை தீர்வுக்கு உழைக்குமாறு ஐக்கிய நாடுகளுக்கும் அமெரிக்காவுக்கும் கோரிக்கை |
| [வெள்ளிக்கிழமை, 05 பெப்ரவரி 2010, 07:45 AM] |
இலங்கையின் இனப்பிரச்சினைத் தீர்வுக்கு, ஐக்கிய நாடுகள் சபையும், ஐக்கிய அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளும் வினைத்திறனுடன் தலையிட வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவுனர் எஸ் ராம்தாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். [மேலும்] |
| தமிழர் ஒருவரின் கைது தொடர்பில், அவுஸ்திரேலிய பொலிஸாருக்கு எச்சரிக்கை |
| [வெள்ளிக்கிழமை, 05 பெப்ரவரி 2010, 07:36 AM] |
அவுஸ்திரேலியாவில் பயங்கரவாத சட்டத்தின் கீழ் தமிழர் ஒருவர் துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டமை தொடர்பில், அந்த நாட்டு பொலிஸ் அதிகாரிகளுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. [மேலும்] |
| மட்டக்களப்பு மேயரை மீண்டும் இணையுமாறு தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி அழைத்துள்ளது |
| [வெள்ளிக்கிழமை, 05 பெப்ரவரி 2010, 07:30 AM] |
மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள் மேயர் சிவகீதா பிரபாகரனை மீண்டும் தமது கட்சியுடன் இணையுமாறு தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியினர் கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. [மேலும்] |
| எமது மக்களின் புதைகுழியில் நின்று சுதந்திரதினவிழா கொண்டாடுவதா?: பிரித்தானிய இலங்கை தூதரகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் |
[வெள்ளிக்கிழமை, 05 பெப்ரவரி 2010, 05:38 AM] [ ] |
நேற்றைய நாள் (04.02.2010) பிரித்தானிய மாணவர்களாலும், இளையோர்களாலும் தமிழீழ தேசத்தின் கரிநாளாக அறிவிக்கப்பட்டு பிரித்தானிய இலங்கை துதரகத்திற்கு முன்பாக ஆர்பாட்டதில் ஈடுபட்டனர். [மேலும்] |
| வன்னி வாழ் மக்கள் இலங்கையின் சுதந்திர தினத்தை கொண்டாவில்லை….. |
[வெள்ளிக்கிழமை, 05 பெப்ரவரி 2010, 04:50 AM] [ ] |
வன்னி வாழ் மக்கள் இலங்கையின் சுதந்திர தினமான பெப்ரவரி 4ம் தினத்தை ஒரு சாதாரண தினத்தை போன்று கூட கவனத்தில் எடுத்துக் கொள்ள வில்லை, ஒரு பிரதேசத்திலும் இலங்கையின் தேசியக் கொடி ஏற்றப்படவில்லை.... [மேலும்] |
| எதிர்வரும் நாட்களில் 100 பொலிஸார் இடமாற்றம் செய்யப்படவுள்ளனர்: திவயின |
| [வெள்ளிக்கிழமை, 05 பெப்ரவரி 2010, 04:30 AM] |
எதிர்வரும் நாட்களில் 100 பொலிஸ் உத்தியோகத்தர்கள் இடமாற்றம் செய்யப்பட உள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. [மேலும்] |
| ஜெனரல் சரத் பொன்சேகாவின் மருமகன் தனியார் வைத்தியசாலையில் அனுமதி |
| [வெள்ளிக்கிழமை, 05 பெப்ரவரி 2010, 04:27 AM] |
ஜெனரல் சரத் பொன்சேகாவின் மருமகன் தானுன திலகரட்ன தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்] |
| எஸ்.பி திஸாநாயக்கவிற்கு பூரண பொது மன்னிப்பு; உடுநுவர தொகுதி அமைப்பாளராகவும் நியமனம் |
| [வெள்ளிக்கிழமை, 05 பெப்ரவரி 2010, 04:11 AM] |
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் முக்கிய தலைவர்களில் ஒருவரான எஸ்.பி.திஸாநாயக்கவிற்கு, ஜனாதிபதியினால் பூரண பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்] |
| தற்போதைய அரசாங்கம் கொலைக் கலாச்சாரமொன்றை ஆரம்பித்துள்ளது: ரில்வின் சில்வா |
| [வெள்ளிக்கிழமை, 05 பெப்ரவரி 2010, 04:06 AM] |
தற்போதைய அரசாங்கம் கொலைக் கலாச்சாரமொன்றை ஆரம்பித்துள்ளதாக ஜே.வி.பி கட்சியின் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். [மேலும்] |
| குற்றச்சாட்டுக்களை சுமத்துவதனை விடுத்து நாட்டை அபிவிருத்தி செய்ய யோசனை முன்வைக்கவும்: எல்லாவல மேதானந்த |
| [வெள்ளிக்கிழமை, 05 பெப்ரவரி 2010, 04:03 AM] |
அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டுக்களை சுமத்துவதனை விடுத்து நாட்டை அபிவிருத்தி செய்ய யோசனைகளை முன்வைக்குமாறு எதிர்க்கட்சிகளிடம் ஜாதிக ஹெல உறுமய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எல்லாவல மேதானந்த தேரர் கோரியுள்ளார். [மேலும்] |
| அமைதி, வெற்றிகரமான இலங்கையை கட்டியெழுப்ப சர்வதேசம் உதவவேண்டும்: ஜனாதிபதி வேண்டுகோள் |
| [வெள்ளிக்கிழமை, 05 பெப்ரவரி 2010, 03:12 AM] |
அமைதியானதும் வெற்றிகரமானதுமான இலங்கையை கட்டியெழுப்புவதற்கு உதவுமாறு சர்வதேச சமூகத்திடம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வோல் ஸ்ரிற் தேஜர்னல் என்ற சஞ்சிகைக்கு எழுதியுள்ள தமது அபிப்பிராய கட்டுரை ஒன்றிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். [மேலும்] |
| தமிழ் கூட்டமைப்பு, ஜே.வி.பி.யின் ஆதரவுடன் ஆட்சியமைக்க முயற்சிப்போம்: ஐக்கிய தேசியக் கட்சி |
| [வெள்ளிக்கிழமை, 05 பெப்ரவரி 2010, 02:56 AM] |
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலின் பின்னர் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகியவற்றின் ஆதரவுடன் ஆட்சியமைக்க ·யற்சிகளை எடுப்போம் என்று ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். [மேலும்] |
| ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்ற முறையை ஆணையாளர் நியாயப்படுத்துவது ஏன்? : ஜே.வி.பி. விளக்கம் |
| [வெள்ளிக்கிழமை, 05 பெப்ரவரி 2010, 02:43 AM] |
ஜனாதிபதித் தேர்தலும், வாக்குகள் எண்ணும் பணிகளும் மோசடிகளின்றி நீதியாகவே இடம்பெற்றன என்று தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க கூறியமைக்கு பல காரணங்கள் உள்ளன என்றும், தலையில் துப்பாக்கியை வைத்து மிரட்டினால் தேர்தல் ஆணையாளர் மாத்திரமின்றி எவருமே உண்மையை மறைக்கவே செய்வர் என்றும் ஜே.வி.பி. தெரிவித்துள்ளது. [மேலும்] |
| தடுப்புக் காவலிலுள்ள 11 ஆயிரம் புலிச் சந்தேகநபர்களையும் சந்திக்க முடியாத நிலைமை: மனிதாபிமான அமைப்புகள் விசனம் |
| [வெள்ளிக்கிழமை, 05 பெப்ரவரி 2010, 02:31 AM] |
விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சுமார் 11,000 பேரை தாம் சந்திக்க முடியாத நிலை காணப்படுவதாக மனிதாபிமான அமைப்புகள் தெரிவித்துள்ளன. [மேலும்] |
| நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் குறித்த கருத்துப் பரிமாற்றக் காலம் நீடிப்பு!: இணைப்பாளர் வி. ருத்ரகுமாரன் |
[வெள்ளிக்கிழமை, 05 பெப்ரவரி 2010, 02:14 AM] [ ] |
நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் எவ்வாறு அமைக்கப்படவேண்டும் என்பது தொடர்பான மதியுரைக்குழுவின் ஆய்வின் அடிப்படையில் உருவான அறிக்கையை மேலும் செழுமைப்படுத்த கூடுதல் பங்களிப்பை வழங்கும் நோக்கில் கருத்துப் பரிமாற்றக்காலத்தை 15.02.2010 வரை நீடிப்பதென முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. [மேலும்] |