Switch to
செய்திகள்
நிருபமா ராவின் வருகை திருப்திகரமாக அமைந்தது: வலம்புரி நாளேடு ஆசிரியர் தலையங்கம்
[ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 06:39.44 AM ]
யாழ்ப்பாணத்திற்கு நேற்று முன்நாள் வரருகை தந்திருந்த இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ் யாழ்.பொது நூலகத்தின் கேட்போர் கூடத்தில் சமயத் தலைவர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் கல்வியாளர்களைச் சந்தித்தபோது அவர் நடந்துகொண்ட முறை நெஞ்சம் நெகிழவைத்தது என யாழிலிருந்து வெளிவரும் வலம்புரி நாளேடு தெரிவித்துள்ளது. [மேலும்]
இலங்கைக்கான புதிய பிரித்தானிய உயர்ஸ்தானிகர் நியமனம்
[ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 06:35.26 AM ]
இலங்கைக்கான புதிய பிரித்தானிய உயர்ஸ்தானிகராக ஜோன் ரெக்கின் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது உயர்ஸ்தானிகராக உள்ள பீட்டர் ஹெய்ஸ்க்கு பதிலாக இவருக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளது. [மேலும்]
நடமாடும் பதிவுசேவையில் கலந்துகொள்வதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பில்லை
[ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 02:29.50 AM ]
02.09.2010 வியாழக்கிழமை அன்று வன்னி மாவட்டத்தின் ஓமந்தை, சேமமடு ஆகிய பிரதேசங்களில் மேற்கொள்ளப்படவிருக்கும் நடமாடும் சேவையைப் பார்வையிடுவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. என்று தனது ஆழ்ந்த கவலையையும் கண்டனத்தையும் பா.உ. சிவசக்தி ஆனந்தன் வெளியிட்டுள்ளார். [மேலும்]
நிருபமராவ் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் சந்திப்பு
[ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 02:23.37 AM ] []
இந்திய வெளியுறவுச் செயலாளர் நிருபமா ராவ் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவைச் சந்தித்து உரையாடி உள்ளார். நேற்று அலரிமாளிகையில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் இந்திய உயர்ஸ்தனிகர் அசோக் காந்தா உள்ளிட்ட இந்திய உயர் அதிகாரிகள் இந்திய தரப்பிலும், அமைச்சர் ஜீ.எர்.பீரிஸ், ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் இலங்கை சார்பிலும் கலந்துகொண்டனர்.   [மேலும்]
புற்றுநோய் ஆராய்ச்சிக்கான நிதிக்காக கனடியத் தமிழர்கள் நடாத்தும் இசை நிகழ்ச்சி
[ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 02:03.38 AM ]
புற்றுநோய் எதிர்ப்பு நிதிக்காக கனடியத் தமிழ் சமூகம் பாரிய அளவில் கூடி ஸ்காபறோவின் மெட்றோபொலிட்டன் மையத்தில் இசைநிகழ்ச்சி ஒன்று நடாத்த ஏற்பாடாகி உள்ளது. [மேலும்]
அரசியலமைப்பு திருத்தத்துக்கு எதிராக 20 இலட்சம் துண்டுப்பிரசுரங்கள் ஜே.வி.பி. நடவடிக்கை
[ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 01:53.24 AM ]
அரசாங்கத்தின் உத்தேச அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக மக்களைத் தெளிவுபடுத்தும் முகமாக நாடு முழுவதும் இன்று வியாழக்கிழமை 20 இலட்சம் துண்டுப்பிரசுரங்களை விநியோகிக்கவுள்ளதாக ஜே.வி.பி.தெரிவித்துள்ளது. [மேலும்]
ஆடைத் தொழிற்சாலைகளில் பணிபுரியச் செல்லும் பெண்களின் பாதுகாப்புக்கு நானே முழுப்பொறுப்பு: டக்ளஸ் தேவானந்தா உறுதிமொழி
[ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 01:49.13 AM ]
யாழ்ப்பாணத்தில் இருந்து ஆடைத் தொழிற்சாலைகளில் பணிபுரிவதற்காகத் தென்னிலங்கைக்கு அழைத்துச் செல்லப்படும் பெண்களின் பாதுகாப்புக்கு தாம் பொறுப்பேற்பதாக, பாரம்பரிய சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதிமொழி வழங்கினார். [மேலும்]
இந்திய அரசின் அனைத்து உதவிகளும் வன்னி மக்களை நேரடியாக சென்றடையும்: த.கூட்டமைப்பினரிடம் நிருபமா உத்தரவாதம்
[ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 01:28.55 AM ]
இடம்பெயர்ந்த மக்களுக்கான இந்திய அரசாங்கத்தின் அனைத்து உதவிகளும் அந்த மக்களை நேரடியாகச் சென்றடைவதற்கு இந்தியா உத்தரவாதம் அளித்திருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. [மேலும்]
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை இரண்டாவது அமர்வினை அறிவித்துள்ளது! தம் மீதான அவதூறு பற்றி ருத்ரா விளக்குகிறார்!
[ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 01:11.16 AM ]
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அரசவையின் இரண்டாவது அமர்வினை செப்டெம்பர் மாத இறுதிப்பகுதியில் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பதை பொதுமக்களுக்கு அறியத் தருவதில் நாம் மகிழ்வடைகிறோம். [மேலும்]
யாழ். புலோலி வாசிக்கு மரண தண்டனை : தீர்ப்பு வழங்கப்பட்டதும் கைதி மாடியில் இருந்து குதித்துள்ளார்
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 05:15.51 PM ]
யாழ்ப்பாண மேல் நீதிமன்றம் இன்று கைதி ஒருவருக்கு மரண தண்டனையை விதித்தது. இதனை தண்டனை வழங்கப்பட்ட கைதி யாழ்ப்பாண நீதிமன்ற கட்டிடத்தொகுதியில் இருந்து கீழே குதித்துள்ளார். [மேலும்]
இலங்கைப் பணிப் பெண் மீது சித்திரவதை மேற்கொள்ளப்படவில்லை: சவூதி அரேபியா
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 04:28.17 PM ]
இலங்கைப் பணிப் பெண் மீது சித்திரவதை மேற்கொள்ளப்படவில்லை என சவூதி அரேபிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். [மேலும்]
அடிமைகளாக நடத்தப்பட்ட இலங்கையர்கள் 32 பேர் சைபிரஸில் மீட்பு
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 04:19.53 PM ]
அடிமைகளாக நடத்தப்பட்ட இலங்கையர்கள் உட்பட்ட 32 பேர் சைபிரஸ் நாட்டில் மீட்கப்பட்டுள்ளார்கள். இந்த சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது. [மேலும்]
கிழக்கில் போரினால் பாதிக்கப்பட்டவா்களுக்கு 10 ஆயிரம் வீடுகள்: முதலமைச்சரிடம் நிருபமா
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 04:06.35 PM ] []
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 10,000 வீடுகளை இந்தியா கட்டிக் கொடுக்கவுள்ளதாக அதன் வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ் தெரிவித்துள்ளார். [மேலும்]
புலிகள் பயன்படுத்திய விமானத்தின் பாகங்கள் முள்ளிவாய்க்கால் பகுதியில் மீட்பு
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 03:37.32 PM ] []
விடுதலைப் புலிகள் பயன்படுத்திய விமானத்தின் பாகங்கள் முள்ளிவாய்க்கால் பகுதியில் வான் படையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. [மேலும்]
சண் சீ தமிழ் அகதி கோரிக்கையாளர்களை கனேடிய பா.உ. பீட்டர் ஜுலியன் பார்வையிட்டுள்ளார்
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 02:53.05 PM ] []
பெர்னபி – பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 492 தமிழ் அகதிக் கோரிக்கையாளர்களை பேர்ணபி -நியூ வெஸ்ட்மினிஸ்டர் பிரதேச புதிய சனநாயகக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான பீட்டர் ஜுலியன் பார்வையிட்டார். மனித உரிமைகள் சேவைகள் உதவி மற்றும் மொழிபெயர்ப்பாளர்கள் வழங்கப்படுதல் தொடர்பாக அக்கறை வெளிப்படுத்தியுள்ளார். [மேலும்]
Sponsor
Advertisements
விளம்பரம்
உலக தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் ஐரோப்பிய ஒன்றியம் விடுத்துள்ள மாநாட்டு அறிக்கை
[ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 11:03.36 AM ]
உலக தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் ஐரோப்பிய ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ள அகம் புலம் தமிழர் வாழ்வியல் மகாநாட்டிற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக மகாநாட்டு அமைப்பாளரும், ஐரோப்பிய ஒன்றியத்தலைவருமான துரை கணேசலிங்கம், மகாநாட்டு செயலாளருமான ப.பரமேஷ்வரன் ஆகியோர் ஊடகங்களுக்கு விடுத்துள்ள சிறப்பறிக்கை. [மேலும்]
கருத்துக்கூறினால் தமக்கு வெள்ளை வாகனம் அனுப்பப்படலாம் : சந்திரிகா பண்டாரநாயக்க
[ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 06:49.28 AM ]
18 வது அரசியலமைப்பு சீர்திருத்தம், இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளும் பயங்கரமான முயற்சி என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். [மேலும்]
சன் சீ கப்பல் இலங்கை அகதிகள் அனைவருக்கும் கனடாவில் புகலிடம் வழங்கக் கூடிய சாத்தியம்
[ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 06:15.13 AM ]
கனடாவிற்கு எம்.வி சன் சீ கப்பல் மூலம் சென்ற 492 இலங்கை தமிழ் அகதிகளுக்கும் அந்த நாட்டில் புகலிடம் அந்தஸ்து வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. [மேலும்]
(3ம் இணைப்பு)
நஞ்சருந்தி மயக்கமடைந்த நிலையில் காதல் ஜோடி மீட்பு
[ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 04:45.49 AM ]
நஞ்சருந்தி தற்கொலைக்கு முயற்சித்த நிலையின் மயக்கமுற்றிருந்த காதல்ஜோடியொன்றை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்த சம்பவமொன்று திருக்கோவில் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. [மேலும்]
வடக்கு கிழக்கு பகுதிகளில் இந்தியத் தலைவர்களின் பயணங்களின் மர்மம் என்ன?
[ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 01:36.33 AM ]
தமிழ் மக்கள் செறிந்து வாழும் வடக்கு கிழக்குப் பகுதிகள் அண்மைக்காலமாக அழையாத விருந்தாளிகளால் அமர்க்களப்பட்டு வருகின்றது. பல அமைச்சர்கள், இராஜதந்திரிகள் தற்போதும் வடபகுதிக்குப் பயணங்களை மேற்கொண்டு வந்தாலும், இந்திய வெளிவிவகாரச் செயலாளர் நிருபாமா ராவின் பயணத்திற்கு இந்திய, இலங்கை ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்திருந்தன. [மேலும்]
தமிழின உயிர்கொலை நாள்- செப்டம்பர் 5 : கிழக்கு பல்கலைக்கழக அகதிமுகாம் படுகொலையின் 20ஆண்டு நினைவு நாள் இன்று - இரா.துரைரத்தினம்
[ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 12:24.36 PM ] []
ஓகஸ்ட் செப்டம்பர் மாதங்கள் கிழக்கு மாகாண மக்களைப் பொறுத்தவரை அவர்களின் வாழ்வில் மறக்க முடியாத துன்பங்களையும் இழப்புக்களையும் கொடுத்த மாதங்கள். 1990ஆம் ஆண்டு யூன் மாதம் விடுதலைப்புலிகளுக்கும் ஸ்ரீலங்கா படைகளுக்கும் இடையில் போர் ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து மட்டக்களப்பு அம்பாறை பிரதேசங்களை ஸ்ரீலங்கா படைகள்..... [மேலும்]
விளம்பரம்
விளம்பரம்
advertisement