Switch to
செய்திகள்
தமிழ்நாட்டில் பிரபாகரன் படம் விற்பது குற்றமா? தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
[ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 07:38.06 PM ]
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெரியார் திராவிடக்கழக கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் பல்லடத்தைச்சேர்ந்த சுப்பிரமணி என்பவர் புத்தகங்களையும், படங்களையும் விற்றார். அதில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் படமும் இருந்தது. [மேலும்]
கருணா, பிள்ளையான், கே.பி போன்றோருக்கு ஓரு நீதி எங்களுக்கு ஒரு நீதியா? : நீதிபதியிடம் ஒரு தமிழ் கைதி கேள்வி
[ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 06:23.12 PM ]
விடுதலைப் புலிகளுடன் முக்கிய பங்காளிகளாக இருந்த கருணா பிள்ளையான் கே.பி போன்றவர்களுக்கு அரசாங்கம் சுகபோக வாழ்க்கை அமைத்துக் கொடுத்துள்ளது ஆனால் எதுவித குற்றமும் செய்யாத அப்பாவி தமிழ் மக்களாகிய எங்களை பயங்கரவாத சந்தேகத்தின் பேரில் பல வருடங்களாக இந்த அரசாங்கம் தடுப்பு காவலில் வைத்திருக்கின்றது இது நியாயமான நடவடிக்கையா? என நீதிபதியைப் பார்த்து கேள்வி எழுப்பினார் ஒரு தமிழ் அரசியல் கைதி. [மேலும்]
நல்லூர் கந்தசாமி ஆலய பக்தரின் தங்க சங்கிலி பறிப்பு : இருவர் கைது
[ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 06:15.58 PM ]
நல்லூர் திருவிழா காலத்தில் பொதுமக்கள் தமது தங்க ஆபரணங்கள் குறித்து அவதானமாக இருக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். [மேலும்]
கல்முனை சிறைச்சாலைக் கைதிகள் இருவர் தப்பியோட்டம்
[ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 04:18.06 PM ]
அம்பாறை மாவட்டம், கல்முனை சிறைச்சாலை உத்தியோகத்தர்களினால் அக்கரைப்பற்று நீதிமன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டு ஆஜர்படுத்தப்பட்ட பின் மீண்டும் சிறைச்சாலைக்கு கொண்டுசெல்லும் வழியில் இரு கைதிகள் தப்பிச்சென்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
கொழும்பு சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டைப் புறக்கணிக்க உலகத் தமிழர்களுக்கு வேண்டுகோள்
[ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 03:07.24 PM ]
கொழும்பில் ஜனவரி மாத தொடக்கத்தில் நடைபெறவுள்ள சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டை, உலகெங்கிலும் வாழும் தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும் என தமிழ்ப் படைப்பாளிகள், கலைஞர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். [மேலும்]
ஐக்கிய தேசிய கட்சியின் மற்றுமொரு உறுப்பினர் அரசாங்கத்துக்கு ஆதரவு
[ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 02:05.05 PM ]
18வது அரசியல் சீர்திருத்தத்துக்கு ஆதரவளிக்க மற்றுமொரு ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முன்வந்துள்ளார்.  ஐக்கிய தேசிய கட்சியின் பொலனறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஏர்ல் குணசேகர இன்றைய தினம் இதற்கான தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார். [மேலும்]
ரணில் இன்று டெல்லி பயணம்! சென்னையில் செய்தியாளர்களிடம் ராஜபக்ச மீது புகார்
[ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 01:51.19 PM ]
எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்ரமசிங்க இன்று டெல்லி செல்வதற்காக கொழும்பு விமான நிலையத்திலிருந்து புறப்பட்டார். டெல்லி செல்லும் வழியில் சென்னை விமான நிலையத்திற்கு சென்ற அவர் அங்கு செய்தியாளர்களை சந்தித்தார். [மேலும்]
நாட்டில் காட்டுச் சட்டம் அமுல்படுத்தப்படுவதற்கு அரசாங்கம் ஆதரவு: ரணில் குற்றச்சாட்டு
[ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 01:33.57 PM ]
நாட்டில் காட்டுச் சட்டம் அமுல்படுத்தப்படுவதற்கு அரசாங்கம் ஆதரவு வழங்கி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க குற்றஞ்சாட்டியுள்ளார். [மேலும்]
நிருபமா ராவ் இன்று தமிழ் கட்சிகளின் அரங்கப் பிரதிநிதிகளைச் சந்தித்துள்ளார்
[ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 01:17.28 PM ]
இந்திய வெளியுறவுச் செயலாளர் நிருபமா ராவ் இன்று காலை இலங்கை தமிழ்க் கட்சிகளின் அரங்கப் பிரதிநிதிகளை சந்தித்துக் கலந்துரையாடினார். [மேலும்]
கனடா வாழ் புலம்பெயர் தமிழ் உறவுகளால் கிளிநொச்சி மாவட்டத்திற்கு் 4 நீர் இறைக்கும் இயந்திரங்கள் அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளன
[ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 12:04.55 PM ] []
கனடா வாழ் புலம்பெயர் தமிழ் உறவுகளால் கிளிநொச்சிமாவட்டத்தில் மிளக்குடியமர்ந்துள்ள மக்களுக்கான நீர் இறைக்கும் இயந்திரங்கள் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளன. [மேலும்]
ஈழத் தமிழர்களுக்கு நிருபமா ராவின் எதிர்கால அறிவுரை
[ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 10:18.05 AM ]
“இனிவரும் சந்ததியினரின் நலத்தை கருத்தில் கொண்டு எதிர்காலத்தை‌ப் பாருங்கள்” என்று ஈழத் தமிழர்களுக்கு இந்தியாவின் அயலுறவுச் செயலர் நிருபமா (மேனன்) ராவ் ‘அறிவுரை’ கூறியுள்ளார். [மேலும்]
நிருபமா ராவின் யாழ்., கிளிநொச்சி விஜயம் குறித்து புத்திஜீவிகள் அதிருப்தி தெரிவிப்பு
[ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 09:47.22 AM ] []
நேற்று முன்நாள் (செவ்வாய்)  யாழ்., கிளிநொச்சி மற்றும் மாவட்டங்களிற்கான விஜயம் ஒன்றை நிருபமா மேற்கொண்டிருந்தார். எனினும் இவ்விஜயத்தின் போது மக்களுடைய பிரச்சினைகள் குறித்து அவர் எந்த விடயத்தையும் பேசியிருக்கவில்லை. [மேலும்]
டெங்கு ஒழிப்பு நடவடிக்கையின் போது தீப்பற்றி எரிகாயங்களுக்குள்ளான சிறுமி மரணம்
[ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 09:12.45 AM ]
டெங்கு ஒழிப்பு நடவடிக்கையின் போது குப்பை கொளுத்திய வேளையில் ஆடையில் தீப்பற்றிய நிலையில் எரிகாயங்களுக்குள்ளான 8 வயதுச் சிறுமி சிகிச்சை பயனின்றி நேற்று மரணமானர். [மேலும்]
ஆயுதம் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதான ஐ.தே.க. பா.உறுப்பினர் பிணையில் விடுதலை
[ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 07:43.23 AM ]
ஆயுதங்களை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது கைதுச்செய்யப்பட்டு கடந்த எட்டு மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த ஐக்கிய தேசிய கட்சியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தெவரபெருமவுக்கு இன்று சரீர பிணை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. [மேலும்]
நிருபமா ராவின் வருகை திருப்திகரமாக அமைந்தது: வலம்புரி நாளேடு ஆசிரியர் தலையங்கம்
[ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 06:39.44 AM ]
யாழ்ப்பாணத்திற்கு நேற்று முன்நாள் வரருகை தந்திருந்த இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ் யாழ்.பொது நூலகத்தின் கேட்போர் கூடத்தில் சமயத் தலைவர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் கல்வியாளர்களைச் சந்தித்தபோது அவர் நடந்துகொண்ட முறை நெஞ்சம் நெகிழவைத்தது என யாழிலிருந்து வெளிவரும் வலம்புரி நாளேடு தெரிவித்துள்ளது. [மேலும்]
Sponsor
Advertisements
விளம்பரம்
உலக தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் ஐரோப்பிய ஒன்றியம் விடுத்துள்ள மாநாட்டு அறிக்கை
[ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 11:03.36 AM ]
உலக தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் ஐரோப்பிய ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ள அகம் புலம் தமிழர் வாழ்வியல் மகாநாட்டிற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக மகாநாட்டு அமைப்பாளரும், ஐரோப்பிய ஒன்றியத்தலைவருமான துரை கணேசலிங்கம், மகாநாட்டு செயலாளருமான ப.பரமேஷ்வரன் ஆகியோர் ஊடகங்களுக்கு விடுத்துள்ள சிறப்பறிக்கை. [மேலும்]
கருத்துக்கூறினால் தமக்கு வெள்ளை வாகனம் அனுப்பப்படலாம் : சந்திரிகா பண்டாரநாயக்க
[ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 06:49.28 AM ]
18 வது அரசியலமைப்பு சீர்திருத்தம், இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளும் பயங்கரமான முயற்சி என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். [மேலும்]
சன் சீ கப்பல் இலங்கை அகதிகள் அனைவருக்கும் கனடாவில் புகலிடம் வழங்கக் கூடிய சாத்தியம்
[ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 06:15.13 AM ]
கனடாவிற்கு எம்.வி சன் சீ கப்பல் மூலம் சென்ற 492 இலங்கை தமிழ் அகதிகளுக்கும் அந்த நாட்டில் புகலிடம் அந்தஸ்து வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. [மேலும்]
(3ம் இணைப்பு)
நஞ்சருந்தி மயக்கமடைந்த நிலையில் காதல் ஜோடி மீட்பு
[ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 04:45.49 AM ]
நஞ்சருந்தி தற்கொலைக்கு முயற்சித்த நிலையின் மயக்கமுற்றிருந்த காதல்ஜோடியொன்றை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்த சம்பவமொன்று திருக்கோவில் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. [மேலும்]
வடக்கு கிழக்கு பகுதிகளில் இந்தியத் தலைவர்களின் பயணங்களின் மர்மம் என்ன?
[ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 01:36.33 AM ]
தமிழ் மக்கள் செறிந்து வாழும் வடக்கு கிழக்குப் பகுதிகள் அண்மைக்காலமாக அழையாத விருந்தாளிகளால் அமர்க்களப்பட்டு வருகின்றது. பல அமைச்சர்கள், இராஜதந்திரிகள் தற்போதும் வடபகுதிக்குப் பயணங்களை மேற்கொண்டு வந்தாலும், இந்திய வெளிவிவகாரச் செயலாளர் நிருபாமா ராவின் பயணத்திற்கு இந்திய, இலங்கை ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்திருந்தன. [மேலும்]
தமிழின உயிர்கொலை நாள்- செப்டம்பர் 5 : கிழக்கு பல்கலைக்கழக அகதிமுகாம் படுகொலையின் 20ஆண்டு நினைவு நாள் இன்று - இரா.துரைரத்தினம்
[ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 12:24.36 PM ] []
ஓகஸ்ட் செப்டம்பர் மாதங்கள் கிழக்கு மாகாண மக்களைப் பொறுத்தவரை அவர்களின் வாழ்வில் மறக்க முடியாத துன்பங்களையும் இழப்புக்களையும் கொடுத்த மாதங்கள். 1990ஆம் ஆண்டு யூன் மாதம் விடுதலைப்புலிகளுக்கும் ஸ்ரீலங்கா படைகளுக்கும் இடையில் போர் ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து மட்டக்களப்பு அம்பாறை பிரதேசங்களை ஸ்ரீலங்கா படைகள்..... [மேலும்]
விளம்பரம்
விளம்பரம்
advertisement