| (2ம் இணைப்பு) |
| ஐதேக உறுப்பினர்கள் மூவர் அரசியலமைப்பு திருத்தத்திற்கு ஆதரவு |
| [ வெள்ளிக்கிழமை, 03 செப்ரெம்பர் 2010, 09:28.12 AM ] |
அடுத்த வாரம் இடம்பெறவுள்ள அரசியலமைப்பு திருத்தத்திற்கு ஆதரவாகத் தாம் வாக்களிக்கவுள்ளதாக ஐக்கியத் தேசியக் கட்சியின் பிரதி செயலாளர் லக்ஷ்மன் செனவிரட்ன தெரிவித்துள்ளார். அவரைத் தொடர்ந்து காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்காரவும் அரசியல் அமைப்பு சீர்த்திருத்தத்துக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளார். [மேலும்] |
| இளஞ்சிங்கம் இளஞ்செழியனின் வழியில், வெலிக்கடையில் ஒரு தமிழ்க் கைதி முழக்கம் |
| [ வெள்ளிக்கிழமை, 03 செப்ரெம்பர் 2010, 04:54.18 AM ] |
நீதிபதி இளஞ்செழியனைப் பற்றி அறிந்திருப்போர் எமது உலகத் தமிழ் மக்களில் அதிகளவு எண்ணிக்கையை கொண்டவர்கள். அண்மையில் கனடாவிற்கு வருகை தந்து தான் கல்வி கற்ற யாழ்ப்பாணம் சென் ஜோன்ஸ் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் விழாவில் கலந்து கொண்டு விட்டு நாடு திரும்பியுள்ளார் இந்த நீதிபதி. [மேலும்] |
| இலங்கை விவகாரத்தில் இந்தியா விரைந்து செயற்படுவதற்கு பல தடைகள் உள்ளன: நிருபமா |
| [ வெள்ளிக்கிழமை, 03 செப்ரெம்பர் 2010, 03:10.04 AM ] |
இலங்கையில் வாழும் சிறுபான்மை தமிழ் மக்களுக்கு உதவவேண்டும் என்ற கொள்கையில் இந்தியா தொடர்ந்தும் இருக்கின்றது. ஆனாலும், இலங்கை அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் இருப்பதனால் எமது தலையீடுகளும் வரையறைக்கு உட்பட்டதாகவே இருக்கின்றது என்று இந்திய வெளியுறவு செயலாளர் நிருபமா ராவ் தெரிவித்துள்ளார். [மேலும்] |
| புலிகளுக்கு நிதி உதவி வழங்கிய குற்றச்சாட்டு: இராஜரட்ணம் மீது விசாரணைக்கு அனுமதி |
| [ வெள்ளிக்கிழமை, 03 செப்ரெம்பர் 2010, 02:51.25 AM ] |
வோல் ஸ்ரீட்டின் இழப்புக் காப்பீட்டு நிதிய முகாமையாளர் இராஜரட்ணம் மற்றும் அவரது தந்தை ஆகியோர் தன்னார்வத் தொண்டர் நிறுவனத்தின் பல மில்லியன் நிதியை விடுதலைப்புலிகளுக்கு பயன்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கை அமெரிக்காவின் நியுஜேர்சி நீதிமன்ற நீதிவான் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதற்கு அனுமதி வழங்கியுள்ளார். [மேலும்] |
|
|
| உலக தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் ஐரோப்பிய ஒன்றியம் விடுத்துள்ள மாநாட்டு அறிக்கை |
| [ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 11:03.36 AM ] |
உலக தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் ஐரோப்பிய ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ள அகம் புலம் தமிழர் வாழ்வியல் மகாநாட்டிற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக மகாநாட்டு அமைப்பாளரும், ஐரோப்பிய ஒன்றியத்தலைவருமான துரை கணேசலிங்கம், மகாநாட்டு செயலாளருமான ப.பரமேஷ்வரன் ஆகியோர் ஊடகங்களுக்கு விடுத்துள்ள சிறப்பறிக்கை. [மேலும்] |
| கருத்துக்கூறினால் தமக்கு வெள்ளை வாகனம் அனுப்பப்படலாம் : சந்திரிகா பண்டாரநாயக்க |
| [ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 06:49.28 AM ] |
18 வது அரசியலமைப்பு சீர்திருத்தம், இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளும் பயங்கரமான முயற்சி என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். [மேலும்] |
| சன் சீ கப்பல் இலங்கை அகதிகள் அனைவருக்கும் கனடாவில் புகலிடம் வழங்கக் கூடிய சாத்தியம் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 06:15.13 AM ] |
கனடாவிற்கு எம்.வி சன் சீ கப்பல் மூலம் சென்ற 492 இலங்கை தமிழ் அகதிகளுக்கும் அந்த நாட்டில் புகலிடம் அந்தஸ்து வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. [மேலும்] | | (3ம் இணைப்பு) |
| நஞ்சருந்தி மயக்கமடைந்த நிலையில் காதல் ஜோடி மீட்பு |
| [ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 04:45.49 AM ] |
நஞ்சருந்தி தற்கொலைக்கு முயற்சித்த நிலையின் மயக்கமுற்றிருந்த காதல்ஜோடியொன்றை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்த சம்பவமொன்று திருக்கோவில் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. [மேலும்] |
| வடக்கு கிழக்கு பகுதிகளில் இந்தியத் தலைவர்களின் பயணங்களின் மர்மம் என்ன? |
| [ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 01:36.33 AM ] |
தமிழ் மக்கள் செறிந்து வாழும் வடக்கு கிழக்குப் பகுதிகள் அண்மைக்காலமாக அழையாத விருந்தாளிகளால் அமர்க்களப்பட்டு வருகின்றது. பல அமைச்சர்கள், இராஜதந்திரிகள் தற்போதும் வடபகுதிக்குப் பயணங்களை மேற்கொண்டு வந்தாலும், இந்திய வெளிவிவகாரச் செயலாளர் நிருபாமா ராவின் பயணத்திற்கு இந்திய, இலங்கை ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்திருந்தன. [மேலும்] |
|