Switch to
செய்திகள்
தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு முயற்சிகளுக்கு ஐ.தே.க. முழு ஒத்துழைப்பு வழங்கும்: ஹிந்து பத்திரிகைக்கு ரணில்
[ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 12:38.24 AM ]
தமிழ் மக்கள் விவகாரம் தொடர்பில் அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்கான முயற்சிகளில் ஐக்கிய தேசியக் கட்சி ஒத்துழைப்பு வழங்கும் என இலங்கையின் முன்னாள் பிரதமரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க நேற்று முன்தினம் தெவித்துள்ளார். [மேலும்]
பிள்ளைகளின் கல்வி மேம்பாட்டை விருத்தி செய்ய வேண்டிய மிகப்பெரிய பொறுப்பை சுமந்திருக்கும் புலம்பெயர் தமிழர்கள்? - உலகத்தமிழ் பண்பாட்டியக்கம்
[ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 07:26.38 PM ] []
உலகத்தமிழ் பண்பாட்டியக்கம் 42 நாடுகளில் கிளைகளை நிறுவி செயற்படுவதற்கு காரணகர்த்தாவாக இருந்த எமது இயக்கத்தின் முன்னாள் அகிலத் தலைவர் அமரர் பேராசியர் முனைவர் இரா.ந.வீரப்பன் அவர்களின் நினைவு நாளான இன்று 03.09.2010  (பதினோராவது வருடம் ) அவர் கண்ட கனவை நனவாக்கும் நோக்கின் அடிப்படையில் உலக தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் ஐரோப்பிய ஒன்றியம் அகத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வியலை மீளகட்டி எழுப்புவதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளில் தற்போது ஈடுபட்டுள்ளது. [மேலும்]
புனர்வாழ்வளிக்கப்பட்ட, முன்னர் விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்திருந்த 508 இளைஞர் யுவதிகள் கையளிப்பு
[ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 06:46.23 PM ]
இலங்கை அரசாங்கத்தினால் புனர்வாழ்வளிக்கப்பட்ட, முன்னர் விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்திருந்த 508 இளைஞர் யுவதிகள் சனிக்கிழமையன்று அவர்களது பெற்றோரிடம் கையளிக்கப்பட்டார்கள். [மேலும்]
தொடர்ச்சியான சுண்ணக்கல் பாறை அகழ்வால் யாழ். குடாநாட்டின் நன்னீர் வளத்துக்கு ஆபத்து!
[ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 04:10.22 PM ]
யாழ். வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயப் பகுதிகளில் உள்ள சுண்ணக்கல் பாறைகள் தொடர்ச்சியாக அகழ்ந்து எடுக்கப்பட்டு வருகின்றன. மாவிட்டபுரம் கந்தசாமி கோயிலில் இருந்து கீரிமலை கோவிலுக்கு செல்லும் வீதியின் இருமருங்கிலும் இவ்வாறு சுண்ணக்கற்கள் பெருமளவில் அகழ்ந்து எடுக்கப்படுகின்றன. [மேலும்]
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான ஆதிக்கப் போட்டிக்கு இலங்கை களம்?
[ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 03:53.29 PM ]
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான ஆதிக்கப் போட்டிக்கு இலங்கையில் தளம் அமைக்கப்பட்டு விடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளதாக அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர். [மேலும்]
ஐக்கிய தேசியக் கட்சியின் மற்றும் ஒரு உறுப்பினர் மீது அரசின் பார்வை
[ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 03:10.58 PM ]
ஐக்கிய தேசியக் கட்சியின் மற்றும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் தொடர்பில் தற்போது அரசாங்கத்தின் பார்வை திரும்பியுள்ளது. புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டாரவே அவராகும். [மேலும்]
தமிழீழத்தைக் கைவிட கே.பி. யார்: தொடரும் வைகோ யுத்தம் - ஜூனியர் விகடன்
[ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 02:25.17 PM ] []
''போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு விடுதலைப்புலிகளே சம்மதித்தபோது, தமிழகத்தில் இருக்கும் வைகோவும் பழ.நெடுமாறனும் தடையாக இருந்தார்கள்'' என்று தனது முதல் பேட்டியில் குறிப்பிட்ட குமரன் பத்மநாதன், அடுத்தடுத்துக் கொடுத்து வரும் பேட்டிகளில் விடுதலைப் புலிகள் இயக்கத்தைப் பற்றியும் அதன் தலைவர் பிரபாகரன் பற்றியுமே.... [மேலும்]
இடைத்தங்கல் முகாமில் உள்ள சாந்தபுரம் கிராம மக்களுக்கு நல்லை ஆதீன குருமுதல்வர் மக்கள் கண்ணீர் மல்க ஆசீர்வாதம்
[ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 09:17.34 AM ] []
மீள்குடியேற்றத்திற்கென அழைத்து வரப்பட்டு இடைத்தங்கல் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள சாந்தபுரம் கிராம மக்களை நல்லை ஆதீன குருமுதல்வர் சோமசுந்தர பரமாச்சாரிய சுவாமிகள் சென்று பார்வையிட்டுள்ளதுடன் ஆசிர்வாதங்களையும் வழங்கியுள்ளார். [மேலும்]
கிளிநொச்சி மாவட்ட கிராமப் பகுதிகளில் திருட்டுச் சம்பவங்கள் அதிகரிப்பு
[ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 08:54.20 AM ]
கிளிநொச்சி மாவட்டத்தின் கிராமப்புறங்களில் தற்போது திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றது. கடந்த வாரம் அக்கராயன், ஸ்கந்தபுரம் போன்ற பகுதிகளில் ஒரு இரவில் 9  வீடுகளில் பொருட்கள் திருடப்பட்டுள்ளன. [மேலும்]
அரசியலமைப்பு திருத்தங்களுக்கு எதிராக ஐ.தே.க உறுப்பினர் ஒருவர் சாகும் வரையில் உண்ணாவிரதம்?
[ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 08:18.41 AM ]
அரசாங்கத்தின் அரசியலமைப்பு திருத்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் சாகும் வரையில் உண்ணாவிரதப் போராட்டமொன்றை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்]
இந்திய இராணுவ தளபதி வடக்கு-கிழக்கின் இராணுவ முகாம்களுக்கும் விஜயம்
[ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 07:10.10 AM ]
இலங்கைக்கு நாளை (05.09.2010)  ஞாயிற்றுக்கிழமை  விஜயம் செய்யவுள்ள இந்திய இராணுவ தளபதி வி.கே சிங் யாழ்ப்பாணம் உட்பட்ட வடக்கு - கிழக்கு பிரதேசங்களுக்கு விஜயம் செய்வார் என தெரிவிக்கப்படுகிறது. [மேலும்]
அரசுக்கு ஆதரவளிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களை கட்சியில் இருந்து நீக்க ஐ.தே.க தீர்மானம்
[ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 06:45.52 AM ]
அரசாங்கத்தின் அரசியலமைப்பு சீர்திருத்ததிற்கு ஆதரவு தெரிவிக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை கட்சியில் இருந்து விலக்குவதென ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை தீர்மானித்துள்ளது. [மேலும்]
சன் சீ கப்பலில் சென்ற பெண்களையும் சிறுவர்களையும் விடுவிக்கக் கோரி கனடாவில் ஆர்ப்பாட்டம்
[ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 06:36.09 AM ]
சன் சீ கப்பல் மூலம் கனடாவை சென்றடைந்த இலங்கைத் தமிழர்களை விடுதலை செய்யக்கோரி இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று கனடாவில் நடத்தப்படவுள்ளது. [மேலும்]
சிறுவனைக் கடத்தி கப்பம் கோரிய சந்தேக நபர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் பலி
[ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 05:09.26 AM ]
சப்புகஸ்கந்த பிரதேசத்தில் 8 வயது சிறுவனைக் கடத்தி கொலை செய்ய முற்பட்ட பிரதான சந்தேக நபர் பொலிஸார்  மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார். [மேலும்]
விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்ட வான்படை வீரர் கைது
[ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 05:01.22 AM ]
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு ஆதரவாக செயற்பட்ட வான்படை வீரர்  ஒருவரை, கொழும்பு விசேட பொலிஸ் பிரிவினர் சீதுவ பிரதேசத்தில் வைத்து கைது செய்துள்ளனர். [மேலும்]
Sponsor
Advertisements
விளம்பரம்
உலக தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் ஐரோப்பிய ஒன்றியம் விடுத்துள்ள மாநாட்டு அறிக்கை
[ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 11:03.36 AM ]
உலக தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் ஐரோப்பிய ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ள அகம் புலம் தமிழர் வாழ்வியல் மகாநாட்டிற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக மகாநாட்டு அமைப்பாளரும், ஐரோப்பிய ஒன்றியத்தலைவருமான துரை கணேசலிங்கம், மகாநாட்டு செயலாளருமான ப.பரமேஷ்வரன் ஆகியோர் ஊடகங்களுக்கு விடுத்துள்ள சிறப்பறிக்கை. [மேலும்]
கருத்துக்கூறினால் தமக்கு வெள்ளை வாகனம் அனுப்பப்படலாம் : சந்திரிகா பண்டாரநாயக்க
[ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 06:49.28 AM ]
18 வது அரசியலமைப்பு சீர்திருத்தம், இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளும் பயங்கரமான முயற்சி என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். [மேலும்]
சன் சீ கப்பல் இலங்கை அகதிகள் அனைவருக்கும் கனடாவில் புகலிடம் வழங்கக் கூடிய சாத்தியம்
[ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 06:15.13 AM ]
கனடாவிற்கு எம்.வி சன் சீ கப்பல் மூலம் சென்ற 492 இலங்கை தமிழ் அகதிகளுக்கும் அந்த நாட்டில் புகலிடம் அந்தஸ்து வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. [மேலும்]
(3ம் இணைப்பு)
நஞ்சருந்தி மயக்கமடைந்த நிலையில் காதல் ஜோடி மீட்பு
[ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 04:45.49 AM ]
நஞ்சருந்தி தற்கொலைக்கு முயற்சித்த நிலையின் மயக்கமுற்றிருந்த காதல்ஜோடியொன்றை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்த சம்பவமொன்று திருக்கோவில் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. [மேலும்]
வடக்கு கிழக்கு பகுதிகளில் இந்தியத் தலைவர்களின் பயணங்களின் மர்மம் என்ன?
[ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 01:36.33 AM ]
தமிழ் மக்கள் செறிந்து வாழும் வடக்கு கிழக்குப் பகுதிகள் அண்மைக்காலமாக அழையாத விருந்தாளிகளால் அமர்க்களப்பட்டு வருகின்றது. பல அமைச்சர்கள், இராஜதந்திரிகள் தற்போதும் வடபகுதிக்குப் பயணங்களை மேற்கொண்டு வந்தாலும், இந்திய வெளிவிவகாரச் செயலாளர் நிருபாமா ராவின் பயணத்திற்கு இந்திய, இலங்கை ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்திருந்தன. [மேலும்]
தமிழின உயிர்கொலை நாள்- செப்டம்பர் 5 : கிழக்கு பல்கலைக்கழக அகதிமுகாம் படுகொலையின் 20ஆண்டு நினைவு நாள் இன்று - இரா.துரைரத்தினம்
[ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 12:24.36 PM ] []
ஓகஸ்ட் செப்டம்பர் மாதங்கள் கிழக்கு மாகாண மக்களைப் பொறுத்தவரை அவர்களின் வாழ்வில் மறக்க முடியாத துன்பங்களையும் இழப்புக்களையும் கொடுத்த மாதங்கள். 1990ஆம் ஆண்டு யூன் மாதம் விடுதலைப்புலிகளுக்கும் ஸ்ரீலங்கா படைகளுக்கும் இடையில் போர் ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து மட்டக்களப்பு அம்பாறை பிரதேசங்களை ஸ்ரீலங்கா படைகள்..... [மேலும்]
விளம்பரம்
விளம்பரம்
advertisement