Switch to
செய்திகள்
சவூதி அரேபியாவில் கடமையாற்றிய இலங்கை பணிப்பெண் ஒருவரின் உடம்பில் ஆணி அடித்து சித்திரவதை
[ செவ்வாய்க்கிழமை, 24 ஓகஸ்ட் 2010, 07:47.57 PM ] []
சவூதி அரேபியாவில் கடமையாற்றிய பணிப்பெண் ஒருவரின் உடம்பில் ஆணி அடித்து மோசமான சித்திரவதையினால் படுகாயமடைந்த நிலையில் அப்பெண் இலங்கை வந்துள்ளார். [மேலும்]
புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் சிலர் விடுதலை
[ செவ்வாய்க்கிழமை, 24 ஓகஸ்ட் 2010, 07:08.15 PM ]
புனர்வாழ்வு வழங்கப்பட்ட முன்னாள் தமிழீழ விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களில் சிலர் எதிர்வரும் 27 ஆம் திகதி விடுவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. [மேலும்]
முன்னேஸ்வரம் காளி கோயிலுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு - 300க்கும் மேற்பட்ட ஆடுகளும் கோழிகளும் பலி கொடுக்கப்படவுள்ளன.
[ செவ்வாய்க்கிழமை, 24 ஓகஸ்ட் 2010, 07:04.41 PM ] []
முன்னேஸ்வரம் காளி கோயில் வழமைப்போல சுமார் 300க்கும் மேற்பட்ட ஆடுகளும் கோழிகளும் அடியார்களால் பலி கொடுக்கப்படவுள்ளன. [மேலும்]
பசில் இந்தியா சென்றார்.
[ செவ்வாய்க்கிழமை, 24 ஓகஸ்ட் 2010, 06:50.09 PM ]
இரண்டு நாட்கள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ இன்று இந்தியா சென்றுள்ளார். [மேலும்]
வெள்ளைக்கொடிகளை ஏந்தி வந்த புலிகளை சுட்டுக்கொன்றதாக குற்றம் சுமத்தப்பட்ட சவேந்திர டி சில்வா ஐ.நா. உதவி நிரந்தர பிரதிநிதியாக நியமனம்
[ செவ்வாய்க்கிழமை, 24 ஓகஸ்ட் 2010, 06:14.52 PM ]
வெள்ளைக்கொடிகளை ஏந்தி வந்த விடுதலைப்புலிகளை சுட்டுக்கொன்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருந்த மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் உதவி நிரந்தர வதிவிடப்பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளார் [மேலும்]
இராணுவத் தளபதியை உதாசீனம் செய்தவர்கள், ஆளும் கட்சியினரிடம் மரியாதையை எதிர்பார்க்க முடியாது: கரு ஜெயசூரிய
[ செவ்வாய்க்கிழமை, 24 ஓகஸ்ட் 2010, 01:31.01 PM ]
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை வெற்றி கொண்ட இராணுவத் தளபதியை உதாசீனம் செய்தவர்கள், ஆளும் கட்சியிடம் மரியாதையை எதிர்பார்க்க முடியாது.  இந்நிலையில், தம்மை கேலி செய்வதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். [மேலும்]
இன்று இந்த ஆண்டின் மிகச் சிறிய பெளர்ணமி!
[ செவ்வாய்க்கிழமை, 24 ஓகஸ்ட் 2010, 11:15.26 AM ]
இந்த ஆண்டின் மிகச் சிறிய பௌர்ணமி நிலவை இன்றிரவு காணலாம். இது பூமியிலிருந்து மிகத் தொலைவில் தென்படும். [மேலும்]
தமிழகத்தை குறிவைத்து இலங்கையில் அமெரிக்க ராடர்?
[ செவ்வாய்க்கிழமை, 24 ஓகஸ்ட் 2010, 11:09.49 AM ]
தமிழகத்தில் உள்ள முக்கிய பாதுகாப்பு கேந்திரங்களை குறிவைத்து இலங்கையில் அமெரிக்க ராடர் அமைக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. [மேலும்]
10 மாதகால கணவர் உண்மையில் ஒரு பெண் : அதிர்ச்சியில் மனைவி
[ செவ்வாய்க்கிழமை, 24 ஓகஸ்ட் 2010, 11:06.40 AM ]
மாத்தறையைச் சேர்ந்த 23 வயதான பெண்ணொருவர் தனது 'கணவர்' உண்மையில் ஒரு பெண் என்பதை 10 மாதங்களின் பின்னர் கண்டுபிடித்து அதிர்ச்சியடைந்ததுடன் இது தொடர்பாக பொலிஸில் புகார் செய்துள்ளார். [மேலும்]
சுட்டுக்கொல்லப்பட்ட ஈழத்தமிழர்களை புதைக்க வழியின்றி பருந்துகள் கொத்தி தின்றன: தா.பாண்டியன்
[ செவ்வாய்க்கிழமை, 24 ஓகஸ்ட் 2010, 11:06.39 AM ]
 4 1/2 லட்சம் தமிழர்கள் வாழ்ந்த பகுதியில் சுட்டு கொல்லப் பட்டவர்களை புதைக்க வழியின்றி பருந்துகள் கொத்தி தின்றன. 40ஆயிரம் தமிழர்கள் ஒரே நாளில் கொல்லப்பட்டனர். இவ்வாறு இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் தா.பாண்டியன் தெரிவித்துள்ளார். [மேலும்]
கொரியாவில் 5000 இலங்கையருக்கு வேலை வாய்ப்பு
[ செவ்வாய்க்கிழமை, 24 ஓகஸ்ட் 2010, 08:56.21 AM ]
கொரியாவில் வேலைவாய்ப்புப் பெற இலங்கையிலிருந்து 5000 பேர் தெரிவு செய்யப்படவுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்]
வவுனியா-யாழ்ப்பாணம் பஸ் பெண் பயணியின் 2 1/2 இலட்சம் ரூபா நகை, ஆவணங்கள் திருட்டு
[ செவ்வாய்க்கிழமை, 24 ஓகஸ்ட் 2010, 04:46.15 AM ]
வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணத்துக்குச் சென்று கொண்டிருந்த தனியார் பஸ்ஸொன்றில் பயணித்த பெண்ணொருவரிடமிருந்து இரண்டரை இலட்சம் ரூபா பெறுமதியான நகைகள் மற்றும் ஆவணங்கள் என்பன  திருடப்பட்டுள்ளன. [மேலும்]
யாழ். ஆலயத் திருவிழாக்களில் தென்னிலங்கைத் திருடர்களின் அட்டகாசம்
[ செவ்வாய்க்கிழமை, 24 ஓகஸ்ட் 2010, 04:32.09 AM ]
யாழ்ப்பாணத்தில் ஆலய உற்சவங்கள் களைகட்டியுள்ள நிலையில் இந்த திருவிழாக்களில் தென்னிலங்கையில் இருந்து வந்துள்ள திருடர்கள் தமது கைவரிசையைக் காட்டி வருகின்றனர். [மேலும்]
அமெரிக்க சுற்றுலா துறையினர் வடக்கு கிழக்குக்கு அழைத்துச் செல்லப்படவில்லை
[ செவ்வாய்க்கிழமை, 24 ஓகஸ்ட் 2010, 03:56.44 AM ]
இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக அமெரிக்காவில் இருந்து வந்துள்ள குழுவினர் வடக்கு கிழக்கு பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்படமாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. [மேலும்]
புலிகள்- தமிழக அரசியல்வாதிகள் தொடர்பு: குமரன் பத்மநாதன் விளக்கமளிக்க வேண்டும்: கருணாநிதி
[ செவ்வாய்க்கிழமை, 24 ஓகஸ்ட் 2010, 03:47.01 AM ]
இலங்கையின் இறுதியுத்தத்தின் போது தமிழீழ விடுதலைப்புலிகளுடன் தமிழக அரசியல்வாதிகள் கொண்டிருந்த தொடர்புகள் குறித்து கே பி எனப்படும் குமரன் பத்மநாதன் விளக்கமளிக்கவேண்டும் என துமிழக முதல்வர் முத்துவேல் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார். [மேலும்]
Sponsor
Advertisements
விளம்பரம்
உலக தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் ஐரோப்பிய ஒன்றியம் விடுத்துள்ள மாநாட்டு அறிக்கை
[ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 11:03.36 AM ]
உலக தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் ஐரோப்பிய ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ள அகம் புலம் தமிழர் வாழ்வியல் மகாநாட்டிற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக மகாநாட்டு அமைப்பாளரும், ஐரோப்பிய ஒன்றியத்தலைவருமான துரை கணேசலிங்கம், மகாநாட்டு செயலாளருமான ப.பரமேஷ்வரன் ஆகியோர் ஊடகங்களுக்கு விடுத்துள்ள சிறப்பறிக்கை. [மேலும்]
கருத்துக்கூறினால் தமக்கு வெள்ளை வாகனம் அனுப்பப்படலாம் : சந்திரிகா பண்டாரநாயக்க
[ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 06:49.28 AM ]
18 வது அரசியலமைப்பு சீர்திருத்தம், இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளும் பயங்கரமான முயற்சி என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். [மேலும்]
சன் சீ கப்பல் இலங்கை அகதிகள் அனைவருக்கும் கனடாவில் புகலிடம் வழங்கக் கூடிய சாத்தியம்
[ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 06:15.13 AM ]
கனடாவிற்கு எம்.வி சன் சீ கப்பல் மூலம் சென்ற 492 இலங்கை தமிழ் அகதிகளுக்கும் அந்த நாட்டில் புகலிடம் அந்தஸ்து வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. [மேலும்]
(3ம் இணைப்பு)
நஞ்சருந்தி மயக்கமடைந்த நிலையில் காதல் ஜோடி மீட்பு
[ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 04:45.49 AM ]
நஞ்சருந்தி தற்கொலைக்கு முயற்சித்த நிலையின் மயக்கமுற்றிருந்த காதல்ஜோடியொன்றை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்த சம்பவமொன்று திருக்கோவில் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. [மேலும்]
வடக்கு கிழக்கு பகுதிகளில் இந்தியத் தலைவர்களின் பயணங்களின் மர்மம் என்ன?
[ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 01:36.33 AM ]
தமிழ் மக்கள் செறிந்து வாழும் வடக்கு கிழக்குப் பகுதிகள் அண்மைக்காலமாக அழையாத விருந்தாளிகளால் அமர்க்களப்பட்டு வருகின்றது. பல அமைச்சர்கள், இராஜதந்திரிகள் தற்போதும் வடபகுதிக்குப் பயணங்களை மேற்கொண்டு வந்தாலும், இந்திய வெளிவிவகாரச் செயலாளர் நிருபாமா ராவின் பயணத்திற்கு இந்திய, இலங்கை ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்திருந்தன. [மேலும்]
தமிழின உயிர்கொலை நாள்- செப்டம்பர் 5 : கிழக்கு பல்கலைக்கழக அகதிமுகாம் படுகொலையின் 20ஆண்டு நினைவு நாள் இன்று - இரா.துரைரத்தினம்
[ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 12:24.36 PM ] []
ஓகஸ்ட் செப்டம்பர் மாதங்கள் கிழக்கு மாகாண மக்களைப் பொறுத்தவரை அவர்களின் வாழ்வில் மறக்க முடியாத துன்பங்களையும் இழப்புக்களையும் கொடுத்த மாதங்கள். 1990ஆம் ஆண்டு யூன் மாதம் விடுதலைப்புலிகளுக்கும் ஸ்ரீலங்கா படைகளுக்கும் இடையில் போர் ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து மட்டக்களப்பு அம்பாறை பிரதேசங்களை ஸ்ரீலங்கா படைகள்..... [மேலும்]
விளம்பரம்
விளம்பரம்
advertisement