Switch to
செய்திகள்
அரசாங்கத்தின் ஆதரவு பேரணியில் அப்துல் காதர் அங்கம் வகிப்பு
[ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 03:59.59 PM ]
18வது அரசியல் திருத்தத்துக்கு ஆதரவாக இன்றைய தினம் கம்பளையில் அரசாங்கத்தினால் நடத்தப்பட்ட பேரணி ஒன்றில் ஐக்கிய தேசிய கட்சியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்காதர் கலந்து கொண்டுள்ளார். [மேலும்]
அரசியலமைப்பு திருத்தத்திற்கு வாக்களிக்கும் எதிர்க்கட்சி உறுப்பினருக்கு 500 – 1000 கோடி ரூபா வரை வழங்கப்படும்
[ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 03:53.18 PM ]
அரசியலமைப்பு திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களிக்கும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு 500 முதல் 1000 கோடி ரூபா வரையில் பணம் வழங்கப்பட உள்ளதாக பிரபல சிங்கள இணையமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. [மேலும்]
அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் ஜனாதிபதி அதிகாரங்களை பெருக்கிக்கொள்ள விரும்புகிறார்: கொழும்பு பல்கலை. விரிவுரையாளர்
[ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 03:36.03 PM ]
ஜனாதிபதிக்குரிய அதிகாரங்களைக் குறைத்து ஜனாதிபதியும் சட்டத்தின் முன் சாதாரண மனிதர் போலத்தான் என 2005ல் மகிந்த சிந்தனையில் கூறிய ஜனாதிபதி 2010 ல் 18 வது திருத்தத்தின் மூலம் தனது அதிகாரங்களை பெருக்கிக் கொள்ள ஆசைப்படுகின்றார். இவ்வாறு கொழும்பு பல்கலைக்கழக சட்டத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் றொகான் எதிரிசிங்க கூறியுள்ளார். [மேலும்]
கிளிநொச்சி பிரதேசத்தில் விதவைப் பெண்களுக்கு தையல் இயந்திரங்கள் உதவி
[ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 03:10.47 PM ] []
போரினால் பாதிக்கப்பட்டு கணவன்மாரை இழந்த விதவைத் தாய்மாருக்கு கனடாவாழ் புலம்பெயர் தமிழர் ச.குகதாசனின் ஏற்பாட்டில் வாழ்வாதார மேம்பாட்டிற்கான உதவிகள் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளன. [மேலும்]
பிராந்திய நலனை நோக்கியதாகவே இந்திய நகர்வுகள் உள்ளன: இதயச்சந்திரன்
[ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 12:14.08 PM ]
ஆயுதப் போராட்டம் முறியடிக்கப்பட்ட விதம் குறித்து ஆராய்வதற்கும் அதிலிருந்து கற்றுக் கொள்வதற்கும் இந்திய இராணுவக் குழுவொன்று எதிர்வரும் வாரத்தில் இலங்கை வரவிருப்பதாக இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய தெரிவித்த விடயத்தை நோக்கும் போது, தமிழ் மக்களைத் தவிர, ஏனையோருக்கு பட்டறிவிலிருந்து கற்றுக் கொள்ள பல விடயங்கள் இருப்பது போலுள்ளது. [மேலும்]
ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொண்டால் அரசுடன் இணைவோம் : ஐ.தே.க. கிளர்ச்சிக்குழு
[ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 10:38.52 AM ]
தமக்கெதிராக கட்சியில் ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால் அரசாங்கத்துடன் இணைந்துவிடுவோம் என அரசியலமைப்புத் திருத்த வாக்கெடுப்பின்போது அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களிக்கத் தீர்மானித்த ஐ.தே.க அங்கத்தவர்கள் எச்சரித்துள்ளனர். [மேலும்]
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை துரிதப்படுத்துமாறு சட்டமா அதிபருக்கு பா.அரியநேத்திரன் மகஜர்
[ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 08:38.42 AM ]
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை துரிதப்படுத்துமாறு சட்டமா அதிபருக்கும் ஜனாதிபதியின் சட்டத்தரணியான திரு பாலித பெர்னாண்டோ அவர்களுக்கும் பா.அரியநேத்திரன் மகஜர் ஒன்றை அனுப்பியுள்ளார். [மேலும்]
யாழ். மணிப்புரி, உதயபுரம், வசந்தபுரம் பகுதி மக்கள் பலவந்தமாக வெளியேற்றப்படுகின்றார்கள்
[ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 06:08.41 AM ]
யாழ்ப்பாணம் நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட யாழ் நகர் கிழக்குப் பிரதேசமான மணிப்புரி, உதயபுரம், வசந்தபுரம் ஆகிய பகுதிகளில் அண்மையில் மக்கள் மீளக்குடியமர்வதற்கு அனுமதிக்கப்பட்டு மக்கள் மீளக்குடியமர்ந்து வருகின்றனர். [மேலும்]
புதிய திருத்தம் மூலம் தமது பதவிக்காலம் நீடிக்கப்படவில்லை: மஹிந்த ராஜபக்ச
[ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 04:50.25 AM ]
புதிய 18வது அரசியல் திருத்தத்தின் கீழ் ஜனாதிபதிகளின் பதவித் தவணைக்காலம் அதிகரிக்கப்படுகிறது. எனினும் தமது ஆட்சி காலம் அதிகரிக்கப்படவில்லை என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். [மேலும்]
பலாலி பிரதேச செயலாளர் பிரிவில் மீள்குடியேற்றத்துக்கு அனுமதி
[ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 04:34.26 AM ]
யாழ்ப்பாணம் பலாலி பிரதேச செயலாளர் பிரிவு மற்றும் வடமராட்சி கிழக்கு ஆகிய இடங்களில் மீள்குடியேற்றத்துக்கு படையினரால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. [மேலும்]
ஜே.வி.பி.யின் எதிர்ப்புக்கு அஞ்சி அரசியலமைப்பு திருத்தங்கள் கைவிடப்பட மாட்டாது : அரசாங்கம்
[ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 04:02.14 AM ]
ஜே.வி.பியின் எதிர்ப்புக்கு அஞ்சி அரசியலமைப்பு திருத்தங்கள் கைவிடப்பட மாட்டாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. [மேலும்]
அதிகாரப் பகிர்வல்ல அதிகாரப்பிடியை இறுக்குவதே அரசுக்கு இன்று தேவை! வரலாற்றுப் பழியில் இருந்து ஒருபோதும் தப்பி விட முடியாது!
[ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 01:51.51 AM ]
அரசியலமைப்பில் திருத்தங்களைச் செய்யும் முயற்சியில் அரசாங்கம் மிகத் தீவிரமாக இறங்கியுள்ளது. பொதுத்தேர்தலில் ஆளும்கட்சி மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலம் கிடைக்கும் என்று நம்பியிருந்தது. அந்தப் பலம் கிடைக்காமல் போன போதும் அது அயர்ந்து போய் விடவில்லை. [மேலும்]
விடுதலை கோரி மகஸின் தமிழ் கைதிகள் ஜனாதிபதிக்கு உருக்கமான கடிதம்
[ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 01:03.44 AM ]
மகஸின் சிறைச்சாலையில் சந்தேகத்தின் பெயரில் பல வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள், தங்களை விடுதலை செய்யுமாறு கோரி கடிதம் ஒன்றை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளனர். [மேலும்]
முல்லைத்தீவில் அரச, தனியார் காணிகளை சுவீகரிப்பதற்கு படைத்தரப்பினர் முயற்சி
[ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 12:50.50 AM ]
முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள சில பகுதிகளில் படையினர் தமது தேவைகளுக்காக என அரச மற்றும் தனியார் காணிகளைச் சுவீகரிப்பதற்கு முயற்சிக்கின்றனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்]
தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு முயற்சிகளுக்கு ஐ.தே.க. முழு ஒத்துழைப்பு வழங்கும்: ஹிந்து பத்திரிகைக்கு ரணில்
[ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 12:38.24 AM ]
தமிழ் மக்கள் விவகாரம் தொடர்பில் அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்கான முயற்சிகளில் ஐக்கிய தேசியக் கட்சி ஒத்துழைப்பு வழங்கும் என இலங்கையின் முன்னாள் பிரதமரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க நேற்று முன்தினம் தெவித்துள்ளார். [மேலும்]
Sponsor
Advertisements
விளம்பரம்
உலக தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் ஐரோப்பிய ஒன்றியம் விடுத்துள்ள மாநாட்டு அறிக்கை
[ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 11:03.36 AM ]
உலக தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் ஐரோப்பிய ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ள அகம் புலம் தமிழர் வாழ்வியல் மகாநாட்டிற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக மகாநாட்டு அமைப்பாளரும், ஐரோப்பிய ஒன்றியத்தலைவருமான துரை கணேசலிங்கம், மகாநாட்டு செயலாளருமான ப.பரமேஷ்வரன் ஆகியோர் ஊடகங்களுக்கு விடுத்துள்ள சிறப்பறிக்கை. [மேலும்]
கருத்துக்கூறினால் தமக்கு வெள்ளை வாகனம் அனுப்பப்படலாம் : சந்திரிகா பண்டாரநாயக்க
[ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 06:49.28 AM ]
18 வது அரசியலமைப்பு சீர்திருத்தம், இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளும் பயங்கரமான முயற்சி என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். [மேலும்]
சன் சீ கப்பல் இலங்கை அகதிகள் அனைவருக்கும் கனடாவில் புகலிடம் வழங்கக் கூடிய சாத்தியம்
[ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 06:15.13 AM ]
கனடாவிற்கு எம்.வி சன் சீ கப்பல் மூலம் சென்ற 492 இலங்கை தமிழ் அகதிகளுக்கும் அந்த நாட்டில் புகலிடம் அந்தஸ்து வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. [மேலும்]
(3ம் இணைப்பு)
நஞ்சருந்தி மயக்கமடைந்த நிலையில் காதல் ஜோடி மீட்பு
[ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 04:45.49 AM ]
நஞ்சருந்தி தற்கொலைக்கு முயற்சித்த நிலையின் மயக்கமுற்றிருந்த காதல்ஜோடியொன்றை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்த சம்பவமொன்று திருக்கோவில் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. [மேலும்]
வடக்கு கிழக்கு பகுதிகளில் இந்தியத் தலைவர்களின் பயணங்களின் மர்மம் என்ன?
[ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 01:36.33 AM ]
தமிழ் மக்கள் செறிந்து வாழும் வடக்கு கிழக்குப் பகுதிகள் அண்மைக்காலமாக அழையாத விருந்தாளிகளால் அமர்க்களப்பட்டு வருகின்றது. பல அமைச்சர்கள், இராஜதந்திரிகள் தற்போதும் வடபகுதிக்குப் பயணங்களை மேற்கொண்டு வந்தாலும், இந்திய வெளிவிவகாரச் செயலாளர் நிருபாமா ராவின் பயணத்திற்கு இந்திய, இலங்கை ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்திருந்தன. [மேலும்]
தமிழின உயிர்கொலை நாள்- செப்டம்பர் 5 : கிழக்கு பல்கலைக்கழக அகதிமுகாம் படுகொலையின் 20ஆண்டு நினைவு நாள் இன்று - இரா.துரைரத்தினம்
[ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 12:24.36 PM ] []
ஓகஸ்ட் செப்டம்பர் மாதங்கள் கிழக்கு மாகாண மக்களைப் பொறுத்தவரை அவர்களின் வாழ்வில் மறக்க முடியாத துன்பங்களையும் இழப்புக்களையும் கொடுத்த மாதங்கள். 1990ஆம் ஆண்டு யூன் மாதம் விடுதலைப்புலிகளுக்கும் ஸ்ரீலங்கா படைகளுக்கும் இடையில் போர் ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து மட்டக்களப்பு அம்பாறை பிரதேசங்களை ஸ்ரீலங்கா படைகள்..... [மேலும்]
விளம்பரம்
விளம்பரம்
advertisement